காசாவில் உள்நாட்டு போரால் பாலஸ்தீனியர்கள் அதிருப்தி!
Nov 4, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசாவில் உள்நாட்டு போரால் பாலஸ்தீனியர்கள் அதிருப்தி!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 07:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலாகி உள்ள நிலையில் காசாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த போரானது அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் முடிவுக்கு வந்தது.

இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் மற்றும் காசாவைச் சேர்ந்த துக்முஷ் (Dughmush) இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.

இதனால் இரு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஹமாஸைச் சேர்ந்த 8 பேரும், துக்முஷ் குலத்தைச் சேர்ந்த 19 பேரும் உயிரிழந்தததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் போர் நிறைவடைந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட பாலஸ்தீனியர்கள் உள்நாட்டுப் போரால் அதிருப்தியில் உள்ளனர்.

Tags: gazagaza warPalestinians are dissatisfied with the civil war in Gaza
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம் – பிரதமர் மகிழ்ச்சி!

Next Post

தென்காசி : வெளுத்து வாங்கிய மழை!

Related News

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies