மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்துமாறு துருக்கி அதிபர்  பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடியிருந்தனர்.

அப்போது மெலோனியிடம் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் எனவும், ஆனால், சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அப்போது அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, அது அசாத்தியம் என நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மெலோனி, நான் புகைப்பிடிப்பதை நிறுத்தினால், எரிச்சல் அதிகமாகி யாரையாவது ஏதாவது சொல்லிவிடுவேனோ என்று அஞ்சுவதாகக் கூறி சிரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிமெலோனிTurkish President tells Meloni to stop smoking
ShareTweetSendShare
Previous Post

ஈகுவடார் : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி!

Next Post

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் : இந்தியா 7-வது முறையாக போட்டியின்றி தேர்வு!

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies