வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு - அண்ணாமலை நன்றி!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 30, 2025, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னை வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரச குழு அமைத்துள்ளதை வரவேற்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், தென்னை விவசாயம் பெருமளவு நடைபெறுகிறது. இந்த நிலையில், வாடல் நோய் காரணமாக, தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால், விளைச்சல் மிகவும் குறைந்திருக்கிறது.

சமீபத்தில் தமிழகம் வந்த  மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சௌகானிடம் தமிழக தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக, வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், நோயைக் கட்டுப்படுத்தவும், குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். விவசாயிகள் நலனில் முழு அக்கறை கொண்டுள்ள  பிரதமர் மோடிக்கும்,  மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalai speechAnnamalai Press MeetMinister Shivraj Singh Chouhanbjp annamalai latestcoconut tree disease.PM Modibjp annamalaiannamalaiannamalai bjp
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies