அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் - செங்கோட்டையன் உருக்கம்!
May 6, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 1, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக இரு முறை வந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன்  என கட்சியில் நீக்கப்பட்ட  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம் ஜி ஆர் உடன் பயணித்து உறுப்பினராக மட்டுமில்லாமல் செயல் வீரராக பணியாற்றினேன் என தெரிவித்தார்.

அடுத்ததாக அம்மா வழியில் நான் இரவு பகலாக பணியாற்றினேன் என்றும், அம்மாவின் மறைவிற்கு பிறகு இயக்கம் உடையக் கூடாது என இரு முறை வாய்ப்பு வந்த போதிலும் அதனை விட்டுக்கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

பல்வேறு சூழலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது என்றும், எம் ஜி ஆர் தோல்வியே சந்தித்தது இல்லை என்றும், ஜெயலலிதா ஒரு முறை தோல்வி கண்டாலும் பின்னர் வராலாற்று வெற்றி படைத்தாகவும் அவர் கூறினார்.

ஒரு இயக்கம்.என்பது பல கோடி தொண்டர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அனைவரையும் ஒருங்கிணைத்தால் வெற்றி கிட்டும் என்பது மக்களின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்பதே விருப்பம் என்றும் செங்கோட்டையன் கூறினார். தான் திமுக பி டீமில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்தற்காக வருந்துகிறேன் என்றும் கண்ணீர் சிந்துகிறேன் என்றும் அவர் குறிபிட்டார். இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும், மிகவும் வருத்தத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எந்த வித விளக்கமும் கேட்காமல் தாம் நீக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுபேன் என்றும் அவர் கூறினார்.

 

Tags: dinakarandmk b teamjayalaitha pressmeetOPSepsMGRaiadmk
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

Next Post

ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies