மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!
May 6, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Nov 12, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.

மகாராஷ்டிராவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோலாப்பூரில் நகரில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது வீட்டின் பின்பகுதியில் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க முயன்றபோது சிறுத்தை தாக்கியதில் 4 போலீசார் காயமடைந்தனர்.

இதையடுத்த ஹோட்டல் ஒன்றின் பின்பகுதியில் சிறுத்தை பதுங்கியிருந்ததை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் வலையை விரித்துப் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடித்தனர். இதனால் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags: மகாராஷ்டிராMaharashtra: People are scared after a leopard was seen entering the villageசிறுத்தையால் மக்கள் அச்சம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

Next Post

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies