ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

​ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது, நேரடியாகச் சென்று கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊருக்குள் இருந்து வெளியேறும் கழிவுநீர் மொத்தமும் ஆறுபோல் சென்று மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. தினந்தோறும் சுமார் 12 லட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் கலப்பதாகக் கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடாவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள், பவளப்பாறைகள், கடல் பாசிகள் போன்றவை உள்ளன.

இந்தச் சூழலில், கடலில் சாக்கடை கழிவுநீர் நேரடியாகக் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடமாக அந்தப்பகுதி மாறி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை உயிர்ப்பித்து, கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Ramanathapuram sewage flows like a river and mixes with the seaகடலில் கலக்கும் கழிவுநீர்
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி : சித்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கொன்ற தந்தை!

Next Post

நாமக்கல் : எஸ்.பி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies