ஈரோடு : 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் 5 சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோட்டில் LVR காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவரது மகன், புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், கமலா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், கமலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கொடூரமாகக் கொலை செய்து ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தெரியாமல் தாய் கமலாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது மகன் மகேந்திர சேனாதிபதி, செல்போன் அழைப்பு ஏற்கப்படாததால் பக்கத்து வீட்டு பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டு பெண் வந்து பார்த்தபோது கமலா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை சேகரித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags: ஈரோடுErode: Elderly woman murdered by slitting her throat over 5 sovereigns of jewelleryமூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்!

Next Post

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies