தமிழக அரசின் தாமதம் காரணமாக முக்கிய ரயில்வே திட்டங்கள் முடக்கம் - அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசின் தாமதம் காரணமாக முக்கிய ரயில்வே திட்டங்கள் முடக்கம் – அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மாநில அரசின் தாமதம் காரணமாகப் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே திட்டங்களுக்காகக் கடந்தாண்டு 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதித்து வருவதாகக் கூறியுள்ளார்.

திண்டிவனம் – திருவண்ணாமலை, மொரப்பூர் – தருமபுரி, மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை மற்றும் அத்திப்பட்டி – புத்தூர் போன்ற ரயில்வே திட்டங்களுக்கு 905 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது.

ஆனால் மாநில அரசு வெறும் 78 ஹெக்டர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. இது வெறும் 9 சதவிகிதம் மட்டும்தானெனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறிய அஸ்வினி வைஷ்ணவ், இதற்காக 4 ஆயிரத்து 326 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது எனச் சுட்டிக்காட்டினார்.

ஆனால், வெறும் ஆயிரத்து 52 ஹெக்டர் நிலம் கையப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலம் கையப்படுத்துவதில் மாநில அரசின் பங்கு குறைவாக இருந்தபோதும் முக்கிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Tags: DMKailway Minister Ashwini VaishnavMajor railway projects stalled due to Tamil Nadu government's delay - Ashwini Vaishnav alleges
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினின் “டெல்டாகாரன்” முகச்சாயம் வெளுத்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

Next Post

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ஆயிரத்து 250 கோடி ரூபாய் அபராதம் – ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies