பெரம்பலூர் : அனுமதியின்றி 500 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல்!
Feb 4, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : அனுமதியின்றி 500 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி பகுதியில் உள்ள கல்குவாரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 500 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கல்பாடி பகுதியில் மணிமாறன் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரியில், வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாக வருவாய் கோட்டாட்சியருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர்  பாதுகாப்பற்ற முறையில் கீற்று கொட்டையில் வைக்கப்பட்டிருந்த 560 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 10 டெட்டர்னேட்டகளைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், விஏஓ அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur: 500 gelatin sticks and detonators seized without permission
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகித் தான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

Next Post

பெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை – ஆஸ்திரேலியா விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கி

Related News

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies