நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் ரயில் கட்டணம் மாற்றி அமைப்பு
May 6, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் ரயில் கட்டணம் மாற்றி அமைப்பு

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில், 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்போருக்கு கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், 215 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏசி, ஏசி இல்லாத வகுப்பில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஏசி இல்லாத பெட்டிகளில் 500 கிலோ மீட்டர் பயணத்திற்கு, பயணிகள் 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும். சாதாரண வகுப்பில், 215 கிலோ மீட்டர் வரை பயணிப்போருக்கு கட்டண உயர்வு ஏதும் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், புறநகர் ரயில் சேவைகளில் கட்டணம் உயர்வு இல்லை எனவும், சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வால் இந்த ஆண்டில் கூடுதலாக 600 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

 

Tags: Railway Administrationrail ticket pricetrain fares hike
ShareTweetSendShare
Previous Post

ஐயப்ப சுவாமிகளுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை – சபரிமலையில் முகாமிட்டுள்ள நீலகிரி குழவினர்!

Next Post

ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – மோகன் பகவத்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies