திண்டுக்கல் : போலி ஆவணங்கள் பயன்படுத்தி விவசாயிகளின் நிலம் அபகரிப்பு!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : போலி ஆவணங்கள் பயன்படுத்தி விவசாயிகளின் நிலம் அபகரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தை அமைச்சரின் பினாமிகள் அபகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் அடுத்த நாகனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள நிலத்தை ஏலத்தில் எடுத்து, ஆண்டாண்டு காலமாக விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.

தற்போது நல்லசாமியின் மகன்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சம்மந்தப்பட்ட நிலத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் பினாமிகள் அபகரிக்க முயல்வதாக நல்லசாமியின் மகன்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கபிலன், நாட்ராயன் ஆகியோர் போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலங்களை அபகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திண்டுக்கல்Dindigul: Farmers' land seized using fake documentsfeartured
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது – துளசி கப்பார்ட்

Next Post

சீனிவாச ராமானுஜர் பிறந்த நாள் விழா – அமெரிக்காவை சேர்ந்த முனைவருக்கு பரிசு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies