அமெரிக்காவில் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டம் - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
May 6, 2026, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டம் – அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய போர் கப்பலுடன் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து புளோரிடா மாகாணம் மார்-அ-லோகோ நகரிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். அப்போது மிக பிரம்மாண்டமான போர் கப்பலுடன் கூடிய புதிய கடற்படை அணியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அவை இதுவரை உருவாக்கப்பட்ட போர் கப்பல்களை விடவும் 100 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கும் எனவும் டிரம்ப் கூறினார். மேலும், கோல்டன் கடற்படை அணி என்ற அந்த அணியில் சேர்க்கபடவிருக்கும் முதல் பிரமாண்ட கப்பலுக்கு யுஎஸ்எஸ் டிஃபையன்ட் என பெயர் சூட்டப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

Tags: americaUnited StatesPresident Donald Trumpnew naval fleetUS Navy.
ShareTweetSendShare
Previous Post

வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்!

Next Post

கன்னியாகுமரி அருகே கிறிஸ்துமஸ் விழா – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies