பைபிளில் கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற ஸ்டாலின் பேச்சை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் - தமிழிசை
May 6, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பைபிளில் கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற ஸ்டாலின் பேச்சை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் – தமிழிசை

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பைபிளில் உள்ள கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற முதலமைச்சரின் கருத்தை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் ஆறு நாள் ஆன்மீக சுற்றுலா பயணமாக காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரத்து 300 பேர் காசிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலை பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பெயிலில் இருக்க வேண்டிய திமுக அமைச்சர்கள் ஆன்மிகத்தை எதிர்த்து பேசுகின்றனர் என்றும், ஆன்மிகத்தை நம்பியவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் போலி மதச்சார்பின்மையை உடைத்து எறிய வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தின் அடையாளம் கிறிஸ்துமஸ் என்று முதலமைச்சர் பேசுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பைபிளின் கருத்தும் திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற முதலமைச்சரின் கருத்தை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.

Tags: Sri Andal Devotees' AssociationMK StalinBJP senior leader Tamilisai SoundararajanBibleJesus
ShareTweetSendShare
Previous Post

முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு!

Next Post

வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் கோயில் அறிவித்துள்ள சிறப்பு கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies