தேர்தலை மனதில் வைத்தே, ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளதாக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலை முன்னிறுத்தியே ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது
இந்தியாவிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது
திமுக ஆட்சி அமைத்தபோது அனைத்து கட்டணங்களும் உயர்ந்தது
திமுகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மாநிலத்தின் கடன் சுமை மேலும் உயரும் என நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு
















