இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறார் ஸ்டாலின் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறார் ஸ்டாலின் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று என தெரிவித்தார்.

சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுகிறார் என்றும், சமத்துவ பொங்கல் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுவது இந்துக்களை ஏமாற்றும் செயல் எனறும் தெரிவித்தார்.

இந்து பண்டிகைகளுக்கு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டிய வானதி, பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என்றும் கூறினார்.

Tags: stalin cheating hinduscoimbatoreBJP National Women's Wing President Vanathi SrinivasanVANATHI PRESSMEETsamathuva pongal
ShareTweetSendShare
Previous Post

உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் கடிதம் எழுதிய விவகாரம் – நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கடும் கண்டனம்!

Next Post

கட்டுமான பணியின் போது தங்க நகைகள் கண்டெடுப்பு – பழங்கால நகைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies