திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருக்கின்றனர் - அண்ணாமலை
May 6, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருக்கின்றனர் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 12, 2026, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர்களின் ஊழலை அனைவரும் அறிய வேண்டும் என தெரிவித்த அவர், அமைச்சர் கே.என்.நேரு மீது பெயரளவிற்கு மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்,

திமுகவின் ஊழல்களை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், தேர்தலில்  திமுகவினருக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தல் 4 முனை போட்டிகளை கொண்டதாக இருக்கும் என்றும்,  NDA கூட்டணிக்கு வலிமையும், பொதுமக்களின் ஆசீர்வாதமும் உள்ளது என்றும் அண்ணாமலை குறிபபிட்டார்.

Tags: Annamalai Press MeetDMK governmentbjp annamalai latestBJP National General Council member Annamalaibjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

சபர்மதி ஆற்றங்கரையில் ஜெர்மன் அதிபருடன் பட்டம் விட்ட பிரதமர் மோடி – பொதுமக்கள் ஆரவாரம்!

Next Post

பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies