தைப்பூச திருநாளில் பழநி முருகன் கோயிலில் வழிபாடு - காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் அண்ணாமலை!
Mar 19, 2026, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூச திருநாளில் பழநி முருகன் கோயிலில் வழிபாடு – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் அண்ணாமலை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 07:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மயில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்து திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு படி வழியாக காவடி எடுத்தபடி மலைக்கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்டார்.

இதற்கிடையே அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில், பழநி முருகன் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தைப்பூசத் திருநாளில், அப்பன் முருகப் பெருமானை பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! எனவும் பதிவிட்டிருக்கிறார்.

Tags: Thaipusam.annamalai kavadibjpannamalaiPalani Murugan templeTHAIPOOSAM
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

Next Post

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies