நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் - நயினார் நகேந்திரன்
Mar 24, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் நாளுக்கு நாள் வெளுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்ளள பதிவில் கூறியுள்ளதாவது : புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக அரசு மளிகைப் பொருட்கள் வழங்காததால், முறையான உணவு கிடைப்பதில்லை எனக் கூறி அவ்விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளி மிகுந்த வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை வயிறார உண்ண வேண்டிய பதின்ம வயது பெண் பிள்ளைகளை, உணவுக்காக இப்படித் தெருவில் அமர்ந்து போராடும் நிலைக்குத் தள்ளிய ஆளும் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் எனறும் அவர் கூறியுள்ளார்.

“இலவச உணவு வழங்குகிறோம்” என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் சுயமரியாதையை நார் நாராகக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் அறிவாயம் அரசுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது. தமிழக அரசு மாணவர் விடுதிகளை “சமூகநீதி விடுதிகள்” எனத் திமுக அரசு பெயர் மாற்றம் செய்தபோதே, விடுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் இப்படியொரு தேர்தல் நாடகம் எதற்கு எனக் கடுமையான கண்டனங்களை நாம் தெரிவித்திருந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏதோவொரு கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு, பின்பு அதை அப்படியே கிடப்பில் போட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் இந்த மக்கள் விரோத அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது எனறும் நயினார் குறிப்பிட்டுள்ளார்.

Tags: DMK governmentNainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuebjpnainar nagendran replyDMKnainar nagendran campaignstudent protestnainarpudukottai
ShareTweetSendShare
Previous Post

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

Next Post

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies