மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் - சாலமன் பாப்பையா
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் – சாலமன் பாப்பையா

Manikandan by Manikandan
Feb 5, 2026, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான். அந்த கோயிலுக்கு சேதம் ஏற்பட்டால் மதுரையின் கதை முடிந்துவிடும் என பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

மதுரையில் “என் ஊர் என் கனவு” என்ற திட்டம் தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, மதுரை பேருந்து நிலையம் சத்திரம் சாவடி போல மாறிவிட்டதாகவும், நாலாபுறமும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் கூறினார்.

மதுரையில் இரவோடு இரவாக சாலைகள் அமைக்கப்படுவதாகவும், ஒரே மழையில் அந்த சாலைகள் சேதமடைந்து விடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மீனாட்சியம்மன் கோயிலில் மழைநீர் தேங்குவது குறித்து வேதனை தெரிவித்த சாலமன் பாப்பையா, முக்கியமான கோயிலில் இப்படி தண்ணீர் தேங்கினால் கட்டடம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார்.

Tags: MaduraiMadurai Meenakshi Amman Templeen oor en kanavumadurai meenakshi
ShareTweetSendShare
Previous Post

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

Next Post

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies