மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை - உயர் நீதிமன்றம்
Feb 5, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் பொது இடங்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிராமங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் சாதிப் பெயர்களில் இருக்கும் அடையாளங்களை அகற்றக் கோரி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த பரமசிவம் என்பவர் பெயர்களை அகற்றுவது எளிதல்ல என்பதால் அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, மக்கள் மனதில் இருக்கும் பாகுபாட்டை களையாமல் பொது இடங்களில் இருக்கும் பெயர்களை அகற்றி என்ன பயன்? என கேள்வி எழுப்பினர்,

அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் பொது இடங்களில் இருக்கும் பெயர்களை அகற்றினால் மக்கள் மனதிலும் மாற்றம் வரும் என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags: tamil nadu governmentMadurai bench of the High Courtchanging caste nameseradicating the discrimination
ShareTweetSendShare
Previous Post

கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 3 சிறுமிகள் குதித்து தற்கொலை!

Next Post

பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

Related News

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – கார்கேவுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

மும்பை-புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து

ரூ.30 லட்சம் லஞ்சம் – கண்காணிப்பு பொறியாளர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலாப்பயணிகளுக்கான ராட்சத பலூன் திட்டம் – காற்றின் வேகம் அதிகரித்ததால் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன்!

சென்னையில் உயிரிழந்த காகங்ளுக்கு பறவை காய்ச்சல் உறுதி!

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் சீர்வரிசையை கண்டு வியந்து போன ஊர் மக்கள்!

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை! – வெளியான காரணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? – வெளியான பரபரப்பு தகவல்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies