ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை - பிரதமர் மோடி
Mar 24, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பொருளாதார நெருக்கடியை வென்று இந்தியா முன்னேறுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

உலக வளர்ச்சியில் தவிர்க்க முடியாத இடத்தில் இந்தியா உள்ளதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகளின் தரம் தாழ்ந்த செயல்பாடுகள் தனக்கு கவலையை அளிப்பதாக வேதனை தெரிவித்தார்.

அதேபோல் இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் மிக மோசமாக நடந்து கொள்வதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கவலையில்லை என்று கூறிய அவர், கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் நிர்வாக திறமையின்மை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து ராஜிவ்காந்தி ஆட்சியின் போபர்ஸ் பீரங்கி ஊழலை குறிப்பிட்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை டீல் என்றாலே அது போபர்ஸ்தான் என விமர்சித்தார்.

மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, தங்கள் சொந்த பைகளை நிரப்புவதற்காகவே அந்த கட்சிகள் உழைத்ததாக விமர்சித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி பேச ஆரம்பித்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது வந்தார்கள், சென்றார்கள் என பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை விமர்சித்தார்.

Tags: modi speech in parlimentTrinamoolDMKCongressrajya sabhaprime minister modiPresident's address.
ShareTweetSendShare
Previous Post

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Next Post

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

Related News

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies