பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது - நயினார் நாகேந்திரன்
Feb 6, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 09:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை ஜீவா நகரில் ஐந்து பள்ளி மாணவர்கள் இணைந்து பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலவும் CCTV காணொளிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அவல ஆட்சியில் படிக்கும் மாணவர்கள் ரவுடிகளாக உருமாறிக் கொண்டிருப்பது நமது சமூகத்திற்குப் பேராபத்தானது. இந்த லட்சணத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் விளம்பர விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர் திமுகவினர் என அவர் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளும், படிக்கும் மாணவர்களும் இப்படிக் கெட்டுச் சீரழிந்து கொண்டிருப்பதைக் காணும் நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களோ சாவகாசமாகக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களை இப்படிப் பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய
அரசு நாட்டிற்கே கேடானது என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.

Tags: Nainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarMaduraistudents throwing petrol bombsbjpNainar NagendranNainar Nagendran speech
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

Next Post

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளது காங்கிரஸ் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

ஏற்காட்டை சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

வேலைக்கு போக சொன்ன தாய் – குத்திக் கொலை செய்த மகன்!

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!

இந்தியாவின் தலைமைப் பண்புக்கு ஐ நா சபை பொதுச் செயலாளர் பாராட்டு!

வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி – ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்!

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தனி நபர் ஆணையம்!

மகளிர் பிரீமியர் லீக் – RCB அணி சாம்பியன்!

தொடர் நெருக்கடி தரும் தலைவர்கள் – காங்கிரஸை கழற்றிவிட திமுக முடிவு என தகவல்!

காங்கிரசை கழற்றி விடுகிறதா திமுக..? – வெளியான தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies