வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி - ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்!
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி – ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு தயாராக இருக்கிறது என வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எரிசக்தி இறக்குமதி தொடர்பான முடிவுகள், வணிக ரீதியான லாபங்கள் மற்றும் நாட்டின் நீண்ட கால தேவைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

எரிசக்தி துறையில் வர்த்தகம், முதலீடு ஆகிய இரண்டிலும், நம் நாட்டின் நீண்ட கால கூட்டாளியாக வெனிசுலா இருந்து வருகிறது என்றும், 2019-20 வரை, நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக வெனிசுலா இருந்தது எனவும் கூறினார்.

2008 முதல் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், வெனிசுலா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், சர்வதேச தடையால் இறக்குமதி நிறுத்தப்பட்டு வினியோகம் தடைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு தயாராக இருக்கிறது எனவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Tags: energy importsIndian public sectorIndiaRandhir JaiswalMinistry of External Affairs spokespersonRandhir Jaiswal pressmeetVenezuela oil purchase
ShareTweetSendShare
Previous Post

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

Next Post

இந்தியாவின் தலைமைப் பண்புக்கு ஐ நா சபை பொதுச் செயலாளர் பாராட்டு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies