போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!
Mar 26, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

Manikandan by Manikandan
Feb 7, 2026, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்கும் பணி 60 சதவீதமே முடிந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவசர அவசரமாக திறந்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராசிபுரம் அடுத்த போதமலையில், கெடமலை, கீழூர், மேலூர் என மூன்று கிராமங்கள் உள்ளன.

மலைவாழ் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக போதமலையில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சாலைப் பணிகள் 60 சதவீதம் முடிந்த நிலையில், 40 சதவீத பணிகள் எஞ்சியுள்ளன. இந்த சூழலில் பணிகளே முடியாத போதமலை சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்திருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்குவதாலும், கல்வெட்டில் பெயர் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், திமுக அரசு அவசர கதியில் சாலையை திறந்து வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: mkstalinRasipuramtn govtபோகர் மலைபோதமலைdistrictDMKRoadnamakkal
ShareTweetSendShare
Previous Post

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

Next Post

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

Related News

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

புதுக்கோட்டையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டப்பேரவை தேர்தல் – களத்தில் 2,140 வேட்பாளர்கள்!

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies