பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!
Feb 9, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ரயில்வே திட்டப் பணிகள் தாமதப்படுவதற்கு, நிலம் கையகப்படுத்தப்படாததே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்தியC பதிலளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,

2026-27ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை எனக் கூறியுள்ள அஸ்வினி வைஷ்ணவ்,

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 4 ஆயிரத்து 326 ஹெக்டேர் நிலத்தில் 24 சதவீதம் மட்டுமே தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு ஏற்கனவே ஆயிரத்து 465 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும்,

மாநில அரசிடம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால், பல முக்கிய திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி புதிய வழித்தடத்திற்கு 91 சதவீதம் நிலம் கையகப்படுத்தாமல் நிலுவையில் உள்ளது என்றும்,

திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை புதிய வழித்தடத்திற்கு 86 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், நிதிப் பற்றாக்குறையால் திட்டங்கள் முடங்கவில்லை என விளக்கம் அளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர், முதலமைச்சரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார்.

Tags: Ashwini vaishnawDMKSouthern Railwaysmkstalintrain projectPM ModiRailwaybjptrain
ShareTweetSendShare
Previous Post

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

Next Post

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

Related News

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் உரையில் வெளிப்பட்ட தமிழ்ப்பற்று

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!

தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு – ஐநா பொதுச்செயலாளர்!

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies