ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த அமெரிக்கா திட்டம்?
Jun 21, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த அமெரிக்கா திட்டம்?

Manikandan by Manikandan
Feb 22, 2026, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஈரானின் அணு மற்றும் ராணுவ நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது.

அடுத்த 2 முதல் 3 நாட்களில் அணு திட்டம் தொடர்பான நீண்டநாள் சர்ச்சைக்கு தீர்வுகாண, மாற்று முன்மொழிவை ஈரான் தயாரிக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு தரப்பும் சில வழிகாட்டு கொள்கைகள் குறித்த புரிதலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் 10 முதல் 15 நாட்களுக்குள், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரான் மீது குறுகிய ராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, செனட் சபையின் அனுமதியின்றி ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாத வகையில், தீர்மானம் நிறைவேற்ற வரும் வாரத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் தூதரக முயற்சிகள் மேலும் சிக்கலாகும் என ஈரானும் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: Supreme LeaderSupreme Leader KhameneiIranTrumpTrump administrationplanningKhamenei
ShareTweetSendShare
Previous Post

20,000 அடி உயரத்திற்கு சாம்பலை வெளியேற்றும் போபோகாட்பெட் எரிமலை!

Next Post

கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies