சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை, பணம் மோசடி - இளைஞரை தேடும் போலீஸ்!
Jun 21, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை, பணம் மோசடி – இளைஞரை தேடும் போலீஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை மற்றும் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியோடு வசித்து வந்துள்ளார். அதே குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்க வந்த சங்கீதா என்பவர், தொழிலதிபரின் மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது பேசிப் பழகி வந்துள்ளார். இதற்கிடையே சங்கீதாவின் மகன் திலீப் என்பவருக்கும், தொழிலதிபரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து தங்கம், வைர நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திலீப் பெற்ற நிலையில், மேலும் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டியதாகவும், அதை தராததால் தனிமையில் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சங்கீதா தனது மகன்களுடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலதிபரின் மனைவி அளித்த புகாரின்பேரில் வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சங்கீதா, அவரது மற்றொரு மகன் அங்கீத் ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய நபரான திலீப்பை தேடி வருகின்றனர். ஏற்கனவே பேஸ்புக்கில் பழகி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Chennaibusinessman wifePurasaivakkam. SangeethaSangeetha's son Dileepjewelery stolen
ShareTweetSendShare
Previous Post

காலி இருக்கைகள் முன்பு பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்!

Next Post

கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies