எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவினர்,பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மேலூரில் இருந்து பழமுதிர்சோலை முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றனர்.
இக்கோயிலில், மாலை 6 மணி அளவில் அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
















