திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயாரா?  - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயாரா?  – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 07:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே ராஜ்யம் கிடைக்கும் எனவும், திமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தில் பேசிய அவர், திமுக அரசின் திட்டங்களை பற்றி தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியை நம்பியே தேர்தலை சந்திக்கிறது என்றும், அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் மக்களை நம்பியே தேர்தலை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.

அதிமுக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் இபிஎஸ் கூறினார்.

கோடைகால சிறப்புத்தொகை என முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்ற பார்க்கிறார்  என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் தவறுகளை கூட்டணி கட்சியினர் சுட்டிக்காட்டுவதில்லை என்றும் இபிஎஸ் கூறினார்.

Tags: AIADMK general secretary Edappadi Palaniswamieps pressmeetDMKaiadmkndanda alliance
ShareTweetSendShare
Previous Post

நல்லகண்ணு மறைவு – நயினார், எல்.முருகன் நேரில் அஞ்சலி!

Next Post

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது காங்கிரஸார் தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies