கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது காங்கிரஸார் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி!
Jun 14, 2026, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது காங்கிரஸார் தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 07:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த விவகாரம், கோழிக்கோட்டை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலக வேண்டுமென்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்த அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வீணா ஜார்ஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: Kannur railway station.kozhikodeKerala Health Minister Veena GeorgeKerala Health Minister Veena George attackedstudent congressVeena George hospitalised
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயாரா?  – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Next Post

அனில் அம்பானியின் 3, 716 கோடி மதிப்பிலான மும்பை வீட்டுக்கு சீல் – வங்கி கடன் முறேகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies