மதுரையில் புதிய பாலத்தில் வேலு நாச்சியாரின் நெற்றில் குங்கும பொட்டு இன்றி ஓவியம்!
May 6, 2026, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் புதிய பாலத்தில் வேலு நாச்சியாரின் நெற்றில் குங்கும பொட்டு இன்றி ஓவியம்!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் மேம்பாலத்தினை டிசம்பர் 7ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அவசரகதியில் திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வேலு நாச்சியார் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

அதில் இந்து மத அடையாளமான குங்கும பொட்டை , தமிழக அரசும் நெடுஞ்சாலைத்துறையும் வேண்டுமென்றே வரையாமல் புறக்கணித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளளனர்.

உடனடியாக வேலு நாச்சியாரின் நெற்றியில் குங்கும பொட்டை வரைய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: வேலு நாச்சியார்Maduraitamilnadutn govtRani Velu Nachiyar
ShareTweetSendShare
Previous Post

தவெக மாவட்ட செயலர்கள் மிரட்டியதால் விருப்ப மனுக்களை திருப்பி தராத தவெகவினர்!

Next Post

அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்! – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies