காவலர்கள் தேர்வில் குளறுபடியா? - நிருபிக்க முடியமா என எதிர்க்கட்சிகளுக்கு புதுவை முதல்வர் கேள்வி!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர்கள் தேர்வில் குளறுபடியா? – நிருபிக்க முடியமா என எதிர்க்கட்சிகளுக்கு புதுவை முதல்வர் கேள்வி!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவலர்கள் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறும் எதிர்க்கட்சியினர் அதனை நிரூபிக்க முடியுமா? புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

புதுச்சேரி காவல்துறையில் காலியாக இருந்த 207 காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில் தகுதி பெற்ற காவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா கம்பர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விழாவில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் காவலர் தேர்வு குறித்து குற்றம்சாட்டும் எதிர்க்கட்சியினர் அதனை நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

Tags: policeCongressPuducherryChief Minister Rangaswamypolice job
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் வருகையை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு – திருப்பரங்குன்றம் கோயிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள SPG

Next Post

பயணிகளை வீடியோ எடுத்த பாதுகாப்பு ஊழியர்கள்! – பாகிஸ்தானை வெளிச்சம் போட்டு காட்டிய US யூடியூபர்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies