மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி - நிர்வாக கோளாறால் பங்கேற்க முடியாமல் திரும்பி சென்ற தேனி வீரர்கள்!
Jun 21, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி – நிர்வாக கோளாறால் பங்கேற்க முடியாமல் திரும்பி சென்ற தேனி வீரர்கள்!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டியில் நிர்வாக குளறுபடியால் பங்கேற்க முடியாமல் தேனி மாவட்ட வீரர்கள் திரும்பி சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சப் ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இது வீரர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான போட்டியாகும்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பயிற்சியாளருடன் ராமநாதபுரம் சென்றனர்.

அப்போது, தேனி மாவட்ட அணி பங்கேற்பதற்கான அனுமதி பதிவு முறையாகச் செய்யப்படவில்லை என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்க இட வசதி இல்லாமல், உணவின்றி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தேனிக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக இதற்காகப் பயிற்சி பெற்று வந்த நிலையில், நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவர்களது உழைப்பும், எதிர்காலக் கனவும் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: administrativejunior hockeytournamentramanathapuramTheni district.PLAYERSglitches
ShareTweetSendShare
Previous Post

வைரல் குரங்கு குட்டி ‘பஞ்ச்’யை கொண்டாடும் வகையில் Animated Icon-களை வெளியிட்ட கூகுள்!

Next Post

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies