அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா - அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!
Jun 21, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா – அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழாவையொட்டி அதிகாலை அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, காலை சூரிய உதயத்தின்போது பள்ளியரையில் உள்ள பணிவிடை பொருட்களுக்கு கடலில் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது.

இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி முழுக்கத்துடன் சூரிய உதயத்தை அய்யா அவரித்ததாக கருதி மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

இதனை அடுத்து, கோயில் நடை திறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்ன தர்மம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர்.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து தலைமை பதிக்கு ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர்.

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழா தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அய்யா வைகுண்டர் தலைமை பதியான சுவாமி தோப்புக்கு காவி கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

மேளம் முழங்க அய்யா இயற்றிய திரு ஏட்டை வாதித்தப்படி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: sun riseSir VaikuntartiruchendurtenkasiThoothukudiDevotee
ShareTweetSendShare
Previous Post

ஸ்டாலின் அவர்களே ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்து விட்டது – அண்ணாமலை கடும் விமர்சனம்!

Next Post

அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினரை மகா ஆரத்தி மேற்கொள்ள மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies