தடை அதை உடை என்ற பாடலுக்குக்கேற்ப பாஸ் இல்லாமல் தடுப்புகளை உடைத்து ஓடிய த.வெ.க தொண்டர்கள்!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தடை அதை உடை என்ற பாடலுக்குக்கேற்ப பாஸ் இல்லாமல் தடுப்புகளை உடைத்து ஓடிய த.வெ.க தொண்டர்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் நடந்த த.வெ.க கூட்டத்தில் பாஸ் இன்றி தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடிச்சென்ற த.வெ.க தொண்டர்கள், அதைத்தடுத்த காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் விஜய் பங்கேற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு சுமார் 5 ஆயிரம் பாஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் பாஸ் வைத்திருப்பவர்களை சரி பார்த்து அனுப்பி கொண்டிருந்தனர்.

பாஸ் இல்லாமல் பலர் வெளியே நின்று கொண்டிருந்த நிலையில், போலீசாரின் தடுப்புகளை தாண்டி முண்டியடித்து, கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடிச் சென்றனர்.

அப்போது அவர்களை தடுத்த காவலர்களுடன் த.வெ.க தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: த.வெ.க தொண்டர்கள்policeaccidenttvktvk meetingTANJAVURtvk boys
ShareTweetSendShare
Previous Post

சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு விஜயை பைக்கில் ஆபத்தான முறையில் பின்தொடர்ந்த தொண்டர்கள்!

Next Post

சேலத்தில் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies