சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு விஜயை பைக்கில் ஆபத்தான முறையில் பின்தொடர்ந்த தொண்டர்கள்!
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு விஜயை பைக்கில் ஆபத்தான முறையில் பின்தொடர்ந்த தொண்டர்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 06:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் சென்றபோது, த.வெ.க தொண்டர்கள் சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு, பின்தொடர்ந்து பைக்கில் சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர்.

தஞ்சையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக, கூட்டம் நடந்த செங்கிப்பட்டிக்கு வேனில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விஜய்யை பார்க்க வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டிருந்தனர். சில தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டிச் சென்றனர்.

விஜய் வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு, ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமலும் ஆபத்தான முறையில் பைக்கில் த.வெ.க தொண்டர்கள் பலர் பின்தொடர்ந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது.

இதில் பலர் காயமடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags: tvk accidentTVK SUPPORTERS ACCIDENTVijaytvkvijay newstvk Volunteers
Share
Tweet
SendShare
Previous Post

அஜித்குமார் கொலை வழக்கு – புகார் தாரர் நிகிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Next Post

தடை அதை உடை என்ற பாடலுக்குக்கேற்ப பாஸ் இல்லாமல் தடுப்புகளை உடைத்து ஓடிய த.வெ.க தொண்டர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies