சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர், தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசுகிறார் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
May 6, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர், தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசுகிறார் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக்கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், வெறும் பொம்மை முதலமைச்சராக இருப்பதாகவும்,

திமுக அரசின் “குற்றவாளிகள் கைது” நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் அச்சமடைந்த மாதிரி தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கொலைவெறித் தாக்குதல் நடப்பதை சமூக அநீதி திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும்,

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி முடிந்துவிட்டதாகவும், இதனை திரும்பப் பெற விடியா ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழக மக்கள் “சிறப்பாக செய்ய” காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Tags: MK StalinepsAIADMK general secretary Edappadi PalaniswamiDMK-Congress alliance
ShareTweetSendShare
Previous Post

தீவிரமடையும் தாக்குதல் – அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

Next Post

பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் சந்திப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies