அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீனாவை வெளியேற்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்!
Jun 21, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீனாவை வெளியேற்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நிதியுதவி மற்றும் அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீனாவை வெளியேற்றும் வகையிலான அதிரடித் தொழில் கொள்கையை ஐரோப்பிய ஆணையர் ஸ்டீபன் செஜோர்னே அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய முன்னுரிமை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உத்தி, அனைத்து துறைகளில் ஐரோப்பாவின் தற்சார்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவின் வாகன உற்பத்தி மற்றும் எரிசக்தி சார்ந்த துறைகளில் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. சீனத் தயாரிப்புகளின் அதீத இறக்குமதியால் இந்த ஆண்டு இறுதிக்குள் கார் உற்பத்தித் துறையில் மட்டும் 6 லட்சம் வேலைகள் பறிபோகும் அபாயம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க புதிய சட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ், ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்குக் குறிப்பிட்ட வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 70% பாகங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தங்கள் சந்தையில் அனுமதி வழங்காத நாடுகளுக்கு, யூரோ யூனியனின் பொது நிதி ஒப்பந்தங்களில் அனுமதி மறுக்கப்படும் என்றும், மேலும், சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 100 மில்லியன் யூரோக்களுக்கு மேலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்குப் புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: European CommissionerchinaGovernmentEUpublic fundingStephane Sejourne
ShareTweetSendShare
Previous Post

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

Next Post

உக்ரைன் தயாரித்த ஏவுகணை.. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாங்க போட்டி!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies