மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் - சிறப்பு தொகுப்பு!
Jun 21, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Mar 7, 2026, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், வங்கி வைப்புத் தொகை, முதலீடுகள் வகையில் 2.18 கோடி ரூபாயும், குடும்பத்தினரின் பெயரில் 72.75 லட்சம் ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிவாவுக்கு 3.86 கோடி ரூபாய்க்கு நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களும், மனைவி மற்றும் குடும்பத்தினரின் பெயரில் 97 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் உள்ளன.

வங்கி மற்றும் தனி நபர்களுக்கு செலுத்த வேண்டிய கடன் 1.06 கோடி ரூபாய் உள்ளதாகவும், தன் மொத்த சொத்து மதிப்பு 7.75 கோடி ரூபாய் இருப்பதாகவும் திருச்சி சிவா தன் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில்,
மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆண்டுக்கு 1.02 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக கூறியுள்ளார்.

தம்பிதுரை மனைவியிடம் 3.04 கிலோ தங்கம், 30.60 கிலோ வெள்ளி உள்ளதோடு, 59.88 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் உள்ளன.

தம்பிதுரை மனைவி பெயரில் 15 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும், அவரின் மொத்த சொத்து 70.69 கோடி ரூபாயாகவும் உள்ளது.

பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், மனைவி, மகள்கள் மற்றும் தமது பெயரில் 68.17 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அன்புமணியிடம் 960 கிராம் தங்கம், சவுமியாவிடம் 2,927 கிராம் தங்கம், மகளிடம் 551 கிராம் தங்கமும் உள்ளன.

அன்புமணி மனைவி சவுமியாவிடம் 1.64 கோடி ரூபாய் மதிப்புள்ள 151 காரட் வைரம், மகளிடம் 4.34 லட்சம் மதிப்புள்ள வைரமும் உள்ளது.

தேமுதிக வேட்பாளர் சுதீஷ் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில்,
தம்மிடம் 450 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 4.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுதீஷ் மனைவியிடம் ஒன்றரை கிலோ தங்கம், 2850 கிராம் வெள்ளி, அவரை சார்ந்து இருப்பவர்களிடம் 1450 கிராம் தங்கம் உள்ளன.

சுதீஷிடம் 28.16 கோடி ரூபாய் அளவிற்கும், மனைவியிடம் 19.69 கோடி ரூபாய்க்கும் அசையா சொத்துக்கள் உள்ளன.

சுதீஷ் பெயரில் 4.72 கோடி ரூபாயும், மனைவி பெயரில் 5.24 கோடி ரூபாயும் கடன் உள்ளதாகவும் அவரின் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோர் திலக் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில்,
தமது பெயரில் 9.22 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 1.07 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளதாக கூறியுள்ளார்.

திமுக வேட்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் 90 ஆயிரம் ரூபாயும், மனைவி சரோஜினியிடம் 50 ஆயிரம் ரூபாயும், அவரை சார்ந்து இருப்போரிடம் 1.25 லட்சம் ரூபாயும் உள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் 15 சவரனும், மனைவியிடம் 75 சவரனும் அவரை சார்ந்து இருப்போரிடம் 105 சவரன் தங்க நகைகளும் உள்ளன.

அதோடு, தனது பெயரில் 3.80 கோடி ரூபாய் அளவிற்கும், மனைவி பெயரில் 1.43 கோடி ரூபாய் அளவிற்கும் அசையா சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: candidateselectionsassemplycontestingTamil NaduElectionrajya sabha
ShareTweetSendShare
Previous Post

வளைகுடா நாடுகளில் தொடரும் போரால் தென்னை நார் தொழில் பாதிப்பு!

Next Post

சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies