நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்
Jun 21, 2026, 02:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

Manikandan by Manikandan
Mar 17, 2026, 07:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளை, நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டன.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் போரால் ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது தடைபட்டுள்ளது. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்ல பயன்படும் இந்த வர்த்தகப் பாதை தடைபட்டதால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தங்கள் நாட்டு கப்பல்கள், எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார். ஆனால் அதில் ஆபத்து நிறைய இருப்பதை உணர்ந்த அவர், அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். பின்னர், உலக நாடுகளுக்கு, குறிப்பாக நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் வாங்கும் நாடுகள், தங்கள் நாட்டு போர்க் கப்பல்களை அனுப்பி வைக்குமாறு ட்ரம்ப் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி, எஸ்தோனியா ஆகிய நாடுகளும் தங்கள் போர்க் கப்பல்களை அனுப்பி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டன. இப்படி யாருமே முன்வராத நிலையில், ட்ரம்ப்பின் கோபத்தை எதிர்கொள்வதை எண்ணி நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பதைபதைப்புடன் இருப்பதாக விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Tags: Donald TrumpNATOtamil janamMIDDLE EAST WAR
ShareTweetSendShare
Previous Post

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

Next Post

ஆதவ் அர்ஜுனாவிற்கு அண்ணாமலை பதிலடி

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies