அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் - துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!
Jun 21, 2026, 01:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 20, 2026, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, இந்த முறை சீட் வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்பாடி தொகுதியில் கடந்த 1996 முதல் தொடர்ச்சியாக ஆறு முறை எம்எல்ஏவாக இருந்து வரும் துரைமுருகன், கருணாநிதி ஆட்சியில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். சட்டசபையில் காரசாரமாக எழும் விவாதங்களை கூட கலகலப்பாக மாற்றி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை சாந்தப்படுத்தும் திறனுள்ள துரைமுருகன், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் துரைமுருகனுக்கும் சீட் வழங்க திமுக தலைமை மறுத்ததாகவும், இதனை கேட்ட துரைமுருகன் தனது சமுதாய ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனை தொடர்ந்து, துரைமுருகனுடன் துணை முதலமைச்சர் நடத்தி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அவருக்கு சீட் வழங்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி கிடையாது என்ற நிபந்தனையை திமுக விதித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: dmk high commandminister duraimurugantamil nadu assembly elections 2026tamil nadu election 2026 india elections tamil nadu polls 2026Katpadi constituency
ShareTweetSendShare
Previous Post

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

Next Post

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies