என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாஜக போட்டிடும் தொகுதிகள்
1. மயிலாப்பூர்
2. தளி
3. மொடக்குறிச்சி
4. உதகமண்டலம்
5. அவினாசி (தனி)
6. திருப்பூர் (தெற்கு)
7. கோயம்புத்தூர் வடக்கு
8. கந்தர்வகோட்டை
9. புதுக்கோட்டை
10. திருப்பத்தூர்
11. மதுரை தெற்கு
12. சாத்தூர்
13. திருச்செந்தூர்
14. வாசுதேவநல்லூர் (தனி)
15. ராதாபுரம்
16. நாகர்கோவில்
17. விளவன்கோடு
18. ஆவடி
19. திருவண்ணாமலை
20. தஞ்சாவூர்
21.திருவாரூர்
22. அறந்தாங்கி
23. மானாமதுரை (தனி)
24. ராமநாதபுரம்
25. குளச்சல்
26. பத்மநாபபுரம்
27. ராசிபுரம் (தனி)
பாமக போட்டியிடும் தொகுதிகள்
1. சேலம் (மேற்கு)
2. தருமபுரி
3. பென்னாகரம்
4. விக்கிரவாண்டி
5. சோளிங்கர்
6. மயிலாடுதுறை
7. திருப்போரூர்
8. உத்திரமேரூர்
9. ஜெயங்கொண்டம்
10. போளூர்
11.செஞ்சி
12. விருத்தாசலம்
13. ரிஷிவந்தியம்
14. காட்டுமன்னார் கோயில் (தனி)
15. கீழ்வேலூர் (தனி)
16. பொம்பூர்
17. சேலம் (வடக்கு)
18. அம்பத்தூர்
அமமுக போட்டியிடும் தொகுதிகள்
1. பெரியகுளம் (தனி)
2. மன்னார்குடி
3. திருவையாறு
4. காரைக்குடி
5. திருப்பத்தூர்
6.நாங்குநேரி
7. ஒட்டப்பிடாரம் (தனி)
8. திருச்சிராப்பள்ளி (மேற்கு)
9. சைதாப்பேட்டை
10. பூந்தமல்லி (தனி)
11. மடத்துக்குளம்
இந்திய ஜனநாயககட்சி-பல்லாவரம்,குன்னம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் – ராஜபாளையம்
புரட்சி பாரதம் கட்சி- k.V.குப்பம்(தனி)
















