ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!
Mar 31, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள வருகை தந்தார்.

அப்போது, என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள மக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கம்ம சமுத்திரம் ஊராட்சி பகுதியில் இளைஞர்களின் உடல் தகுதிகளை மேம்படுத்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மேலும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஈஸ்வரன் கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும், வாடகை கட்டடத்தில் இயங்கும் நியாய விலை கடைக்கு நிரந்தர கட்டடம் கட்டி தரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags: Campaign PromisesFireworks WelcomePublic Outreachnda allianceelection manifestoPolitical RallyVote CanvassingSports Ground Promise
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

Load More

அண்மைச் செய்திகள்

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies