அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!
Mar 31, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்றார்.

தென்காசி மாவட்ட கிழக்கு எல்லை பகுதியான கரட்டுமலை சோதனை சாவடியில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

வாகனத்தில் எதுவும் சிக்காத நிலையில் தொடர்ந்து பிரச்சார பயணம் மேற்கொள்ள பறக்கும் படையினர் அனுமதி அளித்தனர்.

Tags: Political CampaignCheck Post InspectionCampaign TrailKadambur RajuKrishnamuraliKadayam ConstituencyVehicle InspectionaiadmkEdappadi PalaniswamiElection MonitoringModel Code of Conduct
ShareTweetSendShare
Previous Post

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

Next Post

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies