தண்ணீர் கேட்ட மக்களை தரக்குறைவாக பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் - அண்ணாமலை கண்டனம்!
Apr 11, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீர் கேட்ட மக்களை தரக்குறைவாக பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் – அண்ணாமலை கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தண்ணீர் கேட்ட மக்களை லூசு என்றும், உனது ஒட்டு வேண்டாம் என்றும் கூறிய திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கோரிக்கை வைத்த பொதுமக்களை மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ கதிரவன் இழிவாக பேசியுள்ளதை சுட்டிக்காட்சிய அவர், தேர்தல் பரப்புரையின் போது கூட திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏவின் திமிருக்கும், ஆணவத்திற்கும், மணச்சநல்லூர் வாக்காளர்கள் சரியான பதிலடி தருவார்கள் என்றும் அண்ணாமலை  உறுதிபட தெரிவித்துள்ளர்.

Tags: annamalai ipsannamalai liveDMK MLA Kathiravanannamalai todayannamalai campaignbjp annamalai speechannamalai speech bjpbjp annamalaiMannachanallur DMK MLA Kathiravanannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியை செல்வப்பெருந்தகை விற்பனை செய்து விட்டார் – மகளிர் அணி தலைவி குற்றச்சாட்டு!

Related News

காங்கிரஸ் கட்சியை செல்வப்பெருந்தகை விற்பனை செய்து விட்டார் – மகளிர் அணி தலைவி குற்றச்சாட்டு!

மயிலாப்பூர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றம்!

ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் – அண்ணாமலை

தமிழக பாஜகவினருடன் வரும் 13ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

8000 காகித கூப்பன் வேண்டுமா? வங்கிக்கணக்கில் 10,000 வேண்டுமா? – அன்புமணி கேள்வி

Load More

அண்மைச் செய்திகள்

தண்ணீர் கேட்ட மக்களை தரக்குறைவாக பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் – அண்ணாமலை கண்டனம்!

ஆ.ராசாவின் ஆடியோ விவகாரத்தை திமுக தலைவர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை – எல்.முருகன் பேட்டி!

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் – அண்ணாமலை

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழு பூமிக்கு திரும்பியது – தலைவர்கள் வாழ்த்து!

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் பொறுப்பேற்றார்!

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies