தமிழக பாஜகவினருடன் வரும் 13ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
Sep 10, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக பாஜகவினருடன் வரும் 13ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 01:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் 13ம் தேதி பாஜகவினருடன் பிரதமர் மோடி ஆன்லைன் மூலம் உரையாட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகளை நமோ செயலி மூலம் தொண்டர்கள் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி வரும் 13ம் தேதி ஆன்லைன் வாயிலாக சந்தித்து உரையாற்றுகிறார். எனது பூத் வலிமையான பூத் என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சி நமோ செயலி மூலம் நடைபெற உள்ளது.

காலை 11 மணிக்கு தொண்டர்களை சந்திக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க தொண்டர்கள் பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நமோ செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளுமாறு பாஜக அறிவுறுத்தியுள்ளது.

Tags: Booth Committee membersNamo appprime minister modiModi is scheduled to interactTamil Nadu BJP cadres
Share
Tweet
SendShare
Previous Post

8000 காகித கூப்பன் வேண்டுமா? வங்கிக்கணக்கில் 10,000 வேண்டுமா? – அன்புமணி கேள்வி

Next Post

ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் – அண்ணாமலை

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies