நாடு முழுவதும் கூடுதலாக 9,911 எம்பிபிஎஸ் இடங்கள் - தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!
Oct 14, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாடு முழுவதும் கூடுதலாக 9,911 எம்பிபிஎஸ் இடங்கள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 16, 2026, 07:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் 9,911 எம்பிபிஎஸ் இடங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லுாரிக்கான அனுமதி மற்றும் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்புக்கான அறிவிப்பை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுதும், 441 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,111 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 382 தனியார் கல்லுாரிகளில், 7,800 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 25 புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

823 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 9,911 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 36,939 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, தலா, 50 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தமாக, 78 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 950 இடங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது 13,999 இடங்கள் உள்ளன.

Tags: National Medical CommissionMBBS seatsMBBS seats increased
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா முன்னேற்றம்!

Next Post

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies