3 நாள் பயணமாக அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு அமித்ஷா இன்று செல்கிறார்!
அமித் ஷாவின் 3 நாள் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி ...