அமித்ஷாவின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது! 
Oct 1, 2026, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷாவின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது! 

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 04:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை  ஒரு கோடியை (10 மில்லியன்) தாண்டியுள்ளது. குற்றவியல் சட்டங்களை மாற்றியமைக்கும் மூன்று சட்டங்கள் உட்பட சில முக்கிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் சமூக வலைதளத்தின் எண்ணிக்கை உயர்வைக் கண்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

பாஜக கட்சியின் முக்கிய தலைவரான அமித் ஷா, X இல் 34.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும், இன்ஸ்டாகிராமில் 10.7 மில்லியனுக்கும், பேஸ்புக்கில் 15 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும் அவர், பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடரும் அரசியல்வாதி  ஆவார்.

2014 ஆம் ஆண்டு பாஜக தலைவராக ஆன பிறகு,  அமித் ஷாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.  மேலும், முதல் முறையாக மோடியை பிரதமர் முகமாக கொண்டு மக்களவையில் தனிப்பெரும்பான்மையாக பாஜக வெற்றி பெற்றது.

2019 இல் பாஜக கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. 2019 இல் பிரதமர் மோடி அமைச்சரவையில், மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பெறுப்பேற்றார். அவர் 370 வது பிரிவை ரத்து செய்தல், உள்ளிட்ட அரசாங்கத்தின் மிக முக்கியமான  கருத்தியல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.

Tags: Amith shaAmith sha instagram
Share
Tweet
SendShare
Previous Post

விஜயகாந்த் மறைவு : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

Next Post

நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுதலை!

Related News

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies