நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பு!
Sep 12, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பு!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

புதுதில்லியில் நேஷனல் கோஆபரேடிவ் ஆர்கானிக்ஸ் லிமிடெட் ஏற்பாடு செய்த கூட்டுறவுகள் மூலம் கரிமப் பொருட்களை ஊக்குவிப்பது குறித்த தேசிய கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL), அதன் லோகோ, இணையதளம் மற்றும் சிற்றேடு ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் இலக்கை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி பல இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும், அதில் ஒன்று இயற்கை விவசாயம் என்று கூறினார்.

நாட்டில் 50 சதவீத இயற்கை விவசாயம் என்ற இலக்கை அடைவதில் பல பரிமாண அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் அவர் எடுத்துரைத்தார்.  பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அதே நேரத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்தார்.

Tags: Amith sha
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் டெஸ்லா நிறுவன திட்டங்களுக்கு முன்னுரிமை!

Next Post

காங்கிரஸின் வரலாறு பொய்களால் நிறைந்தது! – பிரதமர் மோடி

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies